2021-இல் அதிக கோல்கள் அடித்த கால்பந்தாட்ட வீரர்கள் விவரம்

2021-இல் அதிக கோல்கள் அடித்த கால்பந்தாட்ட வீரர்கள் விவரம்
2021-இல் அதிக கோல்கள் அடித்த கால்பந்தாட்ட வீரர்கள் விவரம்

2021-ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்க உள்ள இந்த தருணத்தில் கால்பந்தாட்ட உலகில் நடப்பு ஆண்டில் அதிக கோல்கள் பதிவு செய்துள்ள வீரர்கள் குறித்து பார்க்கலாம். தேசிய அணிக்காகவும், தாங்கள் சார்ந்துள்ள கிளப் அணிக்காகவும் வீரர்கள் பதிவு செய்துள்ள கோல்களின் விவரம். 

> 59 ஆட்டங்களில் 69 கோல்கள் பதிவு செய்துள்ளார் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி (Bayern மற்றும் போலந்து)

> 67 ஆட்டங்களில் 51 கோல்கள் கிலியன் மப்பே (பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் மற்றும் பிரான்ஸ்)

> 51 ஆட்டங்களில் 49 கோல்கள் எர்லிங் ஹாலண்ட் (டார்ட்மண்ட் மற்றும் நார்வே)

> 63 ஆட்டங்களில் 47 கோல்கள் கரீம் பென்சிமா (ரியல் மாட்ரிட் மற்றும் பிரான்ஸ்)

> 64 ஆட்டங்களில் 46 கோல்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ஜுவென்டஸ், மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் போர்ச்சுகல்)

> 60 ஆட்டங்களில் 43 கோல்கள் லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா, பாரிஸ் செயின்ட் ஜெர்மன் மற்றும் அர்ஜென்டினா)

> 58 ஆட்டங்களில் 39 கோல்கள் முகமது சலா (லிவர்பூல் மற்றும் எகிப்து)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com