\
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : 10மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு தங்கம்
Published on: 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றது இந்திய அணி. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவனும், திவ்யான்ஷ் சிங் பன்வாரும் இணைந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் ஹங்கேரியின் டேனேஸ் ஈஸ்டர், இஸ்ட்வான் பெனி இணையரை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். 

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்க வேட்டை ஆடி வருகிறது. குழுவாக இந்திய அணி  5 தங்கத்தை அள்ளி உள்ளது. 

இருவரும் 16 புள்ளிகள் பெற்று இந்தத் தங்கத்தை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com