\
ஐபிஎல் ஏலம்: லியாம் லிவிங்ஸ்டோனுக்கு கடும் போட்டி: பெரும் தொகைக்கு வசப்படுத்திய பஞ்சாப்

ஐபிஎல் ஏலம்: லியாம் லிவிங்ஸ்டோனுக்கு கடும் போட்டி: பெரும் தொகைக்கு வசப்படுத்திய பஞ்சாப்

ஐபிஎல் ஏலம்: லியாம் லிவிங்ஸ்டோனுக்கு கடும் போட்டி: பெரும் தொகைக்கு வசப்படுத்திய பஞ்சாப்
Published on: 

இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

கடந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோனை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. தொடக்க விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில்  ரூ.11 கோடியை தாண்டிச் சென்றது. . இதனால், லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. லிவிங்ஸ்டோனை வசப்படுத்த பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com