ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: இந்தியா - தென் கொரியா ஆட்டம் டிரா

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: இந்தியா - தென் கொரியா ஆட்டம் டிரா
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: இந்தியா - தென் கொரியா ஆட்டம் டிரா
ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா - தென் கொரியா இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு பிறகு இந்தியா பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டி இதுவாகும். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போட்டியில், 4 மற்றும் 18-வது நிமிடங்களில் இந்தியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய தென் கொரியா 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com