\
இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பருக்கு ரூ.2 கோடி பரிசு - கேரள அரசு அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பருக்கு ரூ.2 கோடி பரிசு - கேரள அரசு அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பருக்கு ரூ.2 கோடி பரிசு - கேரள அரசு அறிவிப்பு
Published on: 
இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷூக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 1980 ஆம் ஆண்டுப் பின், டோக்யோவில் நடந்த போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி சாதித்தது. வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஹாக்கி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், கோல் கீப்பராக செயல்பட்டு, எதிரணியின் கோல்களை சிறப்பாக தடுத்து நிறுத்திய ஸ்ரீஜேஷூக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
மேலும், விளையாட்டுத் துறை இணை இயக்குநராக பதவி வகித்து வந்த ஸ்ரீஜேஷூக்கு துணை இயக்குநராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com