\
டி20 உலகக் கோப்பைக்கான மதிப்புமிக்க அணியை வெளியிட்ட ஐசிசி: இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை

டி20 உலகக் கோப்பைக்கான மதிப்புமிக்க அணியை வெளியிட்ட ஐசிசி: இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை

டி20 உலகக் கோப்பைக்கான மதிப்புமிக்க அணியை வெளியிட்ட ஐசிசி: இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை
Published on: 
இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததையொட்டி ஐசிசி வெளியிட்ட மதிப்புமிக்க அணியில் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை.
ஐசிசி சார்பில் மிகவும் மதிப்புமிக்க இருபது ஓவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு பாபர் ஆசம் கேப்டனாக உள்ளார். டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாகவும் அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் ஆடம் ஸாம்பா, ஹாசில்வுட், ட்ரெண்ட் போல்ட், நார்ட்ஜே மற்றம் 12ஆவது வீரராக ஷாகீன் அப்ரிடி ஆகியோர் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். ஆசிய நாடுகளில் இருந்து 4 வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com