\
ஆஷஸ் 2வது டெஸ்ட்:  ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஆஷஸ் 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஆஷஸ் 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
Published on: 
அடிலெய்டில் இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, வெற்றி பெறும் வேட்கையுடன் ஆயத்தமாகி உள்ளது. அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மார்க் வுட் அணியில் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட்டுக்குப் பதில், ரிச்சர்டன் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது.  
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com