\
சிஎஸ்கே-வில் எந்த ரோலுக்கும் ரெடி - தமிழக வீரர் ஹரி நிஷாந்த் பேட்டி

சிஎஸ்கே-வில் எந்த ரோலுக்கும் ரெடி - தமிழக வீரர் ஹரி நிஷாந்த் பேட்டி

சிஎஸ்கே-வில் எந்த ரோலுக்கும் ரெடி - தமிழக வீரர் ஹரி நிஷாந்த் பேட்டி
Published on: 

நடந்து முடிந்த மினி ஐபிஎல் ஏலத்தில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி தமிழக வீரர் ஹரி நிஷாந்த்தை ஏலம் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு ஹரி நிஷாந்த் அளித்த பேட்டியில், “சிஎஸ்கே அணிக்கு விளையாட வேண்டும் என்ற கனவு நிறைய பேருக்கு இருக்கிறது. அதேபோல கனவு கண்ட பையன்தான் நானும் சிஎஸ்கே அணிக்கு தேர்வானது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com