\
காமன்வெல்த் போட்டி: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம் - என்ன காரணம்?

காமன்வெல்த் போட்டி: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம் - என்ன காரணம்?

காமன்வெல்த் போட்டி: தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கம் - என்ன காரணம்?
Published on

காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவில் இருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதால் தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: நீங்கள் பெட்ரோல் நிரப்பிவிட்டு அனுப்பும் கார் அல்ல நாங்கள்- அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com