T20
இலவச டிக்கெட் விவகாரம்.. ஹைதராபாத்தை விட்டே வெளியேற தயார் என SRH அணி எச்சரிக்கை!
இலவச டிக்கெட் வழங்க வேண்டும் என கேட்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்க மிரட்டுவதாக கூறி ஹைதராபாத்தை விட்டு வெளியேற தயார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.