
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவும், சென்னை அணி கேப்டன் தோனியும் அருகருகே வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சி.எஸ்.கே அணியினர் வெளியிட்ட அந்த வீடியோவில், ‘Just can't skip this!’ என்று கேப்ஷனிடப்பட்டுள்ளது!
இரு அணிகளும் மோதும் போட்டி இன்று மாலை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த முறை இவ்விரு அணிகளும் சந்தித்த போது சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.