“இந்தப் போக்கு பயமாக இருக்கு”|250 ரன்களை அசால்ட்டாக தாண்டும் அணிகள்..Cricket-க்கு இது ஆரோக்கியமானதா?

நாடு முழுவதும் அனல் தகித்துவரும் நிலையில், ஐபிஎல்-லில் பொழியும் ரன் மழை கிரிக்கெட் ரசிகர்களை குளிர்வித்து வருகிறது. ஆனால், இந்த ரன் மழை காலப்போக்கில் ஆட்டத்தின் மீதான ஆர்வத்தையே குறைத்துவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்?.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com