CSKvGT போட்டி: டிக்கெட் விலை குறைவு

ஐபிஎல் தொடரில் சென்னை குஜராத் இரு அணிகளுக்கிடையே நடைபெற இருக்கும், போட்டிக்கான் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
ஐபிஎல்
ஐபிஎல்புதியதலைமுறை

ஐபிஎல் தொடரில் சென்னை குஜராத் இரு அணிகளுக்கிடையே நடைபெற இருக்கும், போட்டிக்கான் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் வரும் 26ம் தேதி சென்னை குஜராத் அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைனில் மூலம் தொடங்கியது. முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக 7500 முதல் விற்பனையான நிலையில், இந்தமுறை 1700 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரை என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே விற்றும் தீர்ந்துவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com