ஓபனிங்கில் இறங்கி சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் படைத்த சாதனைகள்!
நடப்பு ஐபிஎல் தொடரின் 67-வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. தங்களது கடைசி லீக் போட்டியான இந்த ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில், துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ருதுராஜ் மற்றும் கான்வே கூட்டணி படைத்துள்ள சாதனைகள் பற்றி காணலாம்.
சிஎஸ்கே அணியில் 50 ரன்களுக்கும் மேலாக களத்தில் நின்ற ஓபனிங் ஜோடி:
1. மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் (34 இன்னிங்ஸ்) -13
2. ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே (20 இன்னிங்ஸ்) - 8
3. டூ பிளஸ்ஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட் (19 இன்னிங்ஸ்) - 8
4. பிரண்டன் மெக்கல்லம், டூவைன் ஸ்மித் (25 இன்னிங்ஸ்) - 7
சிஎஸ்கே அணியில் 50 ரன்களுக்கும் கூடுதலாக அதிகமுறை எடுத்த ஓபனர்:
1. டூ பிளஸ்ஸிஸ் - 16
2. ருதுராஜ் கெய்க்வாட் - 14
3. மைக்கேல் ஹஸ்ஸி - 13
ஐபிஎல் தொடரில் ஓபனிங்கில் களமிறங்கி 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி:
1. டேவிட் வார்னர், ஷிகார் தவான் (ஹைதராபாத்) - 6
2. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்ட்டோ (ஹைதராபாத்) - 5
3. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) - 4
4. கிறிஸ் கெயில், விராட் கோலி (ஆர்.சி.பி.) - 4
5. விராட் கோலி, டூ பிளஸ்ஸில் (ஆர்.சி.பி.) - 4
6. ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே (சிஎஸ்கே) - 4
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஓபனிங்கில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி
1. விராட் கோலி, டூ பிளஸ்ஸில் (ஆர்.சி.பி.) vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 172
2. விராட் கோலி, டூ பிளஸ்ஸில் (ஆர்.சி.பி.) vs மும்பை இந்தியன்ஸ் - 148
3.ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா (குஜராத்) vs லக்னோ - 142
4. ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே (சிஎஸ்கே) vs டெல்லி - 141
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஓபனிங்கில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி
1. ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே vs சன்ரைசர்ஸ் (புனே, 2022) - 182
2. டூ பிளஸ்ஸிஸ், ஷேன் வாட்சன் vs பஞ்சாப் (துபாய், 2020) - 181*
3. முரளி விஜய், மைக்கேல் ஹஸ்ஸி vs பெங்களூரு (சென்னை, 2011) - 159
4. ருதுராஜ் கெய்க்வாட், டிவோன் கான்வே vs டெல்லி (டெல்லி, 2023 இன்று) - 141
ஐபிஎல் தொடரில் முதல் 10 இன்னிங்சில் அதிகமுறை, அடிக்கடி 50+ ரன்கள் எடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்:
1. டிவோன் கான்வே (20 இன்னிங்சில் 9 முறை) - 45%
2. லெண்டில் சைமன்ஸ் (29 இன்னிங்சில் 12 முறை) - 41.38%
3. டேவிட் வார்னர் (175 இன்னிங்சில் 64 முறை) - 36.57%
4. கே.எல்.ராகுல் (109 இன்னிங்சில் 37 முறை) - 33.94%