IPL 2024 | மோசமான அணித்தேர்வு..மோசமான கேப்டன்சி! இந்த சீசனும் RCB-க்கு ’ஈ சாலா கப் நம்து’ சந்தேகமே!

நன்றாக விளையாடும் வீரர்களை அணியில் இருந்து வெளியேற்றியது. திறமையான வீரர்களை பேக்அப் செய்யாமல் வேறு அணிக்கு அனுப்பிய போதே ஆர்சிபி அணி தோற்றுவிட்டது. மோசமான அணி தேர்வு மற்றும் மோசமான கேப்டன்ஸியால் ஆர்சிபி அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com