டி20 போட்டி: அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ரஷீத் கான்

டி20 போட்டி: அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ரஷீத் கான்
டி20 போட்டி: அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ரஷீத் கான்

டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீத் கான் நிகழ்த்தியுள்ளார்.

இவர் 53 போட்டிகளில் மட்டும் விளையாடி 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷீத் கான் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ரஷீத் கான் அதை முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com