பிராவோ, ஹெட்மெயர் அசத்தல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி

பிராவோ, ஹெட்மெயர் அசத்தல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி
பிராவோ, ஹெட்மெயர் அசத்தல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் பிராவோ மற்றும் ஹெட்மெயர் அதிரடியில் 4 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், மேற்கு இந்திய தீவுகள் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com