ரெய்னா வெளியே! உத்தப்பா உள்ளே! CSK அணியில் மாற்றம்!

ரெய்னா வெளியே! உத்தப்பா உள்ளே! CSK அணியில் மாற்றம்!
ரெய்னா வெளியே! உத்தப்பா உள்ளே! CSK அணியில் மாற்றம்!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக களம் இறங்கி உள்ளார் ராபின் உத்தப்பா. 2008 முதல் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். 

இதுவரை மொத்தம் 190 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள உத்தப்பா, மொத்தம் 4607 ரன்களை எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பூனே வாரியர்ஸ் இந்தியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இதுவரை அவர் விளையாடி உள்ளார். 

இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக அவர் களம் இறங்கி உள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com