SRH vs RR: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு: ஆடும் லெவன் விவரம்

SRH vs RR: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு: ஆடும் லெவன் விவரம்

SRH vs RR: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு: ஆடும் லெவன் விவரம்
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் புனேவில் உள்ள எம்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், தங்கள் அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார். 

அதையடுத்து ராஜஸ்தான் இந்த போட்டியில் முதலில் பேட் செய்கிறது. இரு அணிகளுக்கும் இந்தப் போட்டி நடப்பு சீசனின் முதல் போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆடும் லெவன் விவரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின், நாதன் கவுல்டர்-நைல், சாஹல், போல்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com