ஒலிம்பிக்: டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

ஒலிம்பிக்: டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

ஒலிம்பிக்: டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுமித் நாகல் உலகின் 2ஆம் நிலை வீரரான மெத்வதேவிடம் 2-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனையடுத்து இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரரான சுமித் நாகலின் ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com