விம்பிள்டன் போட்டியில் 30 ஆண்டுகளாக இடம்பெறும் ஸ்ட்ராபெர்ரி

விம்பிள்டன் போட்டியில் 30 ஆண்டுகளாக இடம்பெறும் ஸ்ட்ராபெர்ரி

விம்பிள்டன் போட்டியில் 30 ஆண்டுகளாக இடம்பெறும் ஸ்ட்ராபெர்ரி
Published on

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வேண்டுமானால் கடந்த 30 ஆண்டுகளில் மாறியிருக்கலாம்.

ஆனால், விம்பிள்டன் போட்டிக்கென வீரர், வீராங்கனைகள், போட்டி அமைப்பாளர்கள், களப் பணியாளர்களுக்கான ஸ்ட்ராபெர்ரி பழ விநியோகத்தை 30 ஆண்டுகளாக ஒரே நிறுவனம்தான் செய்து வருகிறது. ருசி மற்றும் தரம் காரணமாக விம்பிள்டன் போட்டி அமைப்பாளர்கள் ஹூ லோ பண்ணை என்ற நிறுவனத்திடம்தான் ஸ்ட்ராபெர்ரியை தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com