சாம்பியன்ஸ் கோப்பை: இலங்கையின் மேத்யூஸ் டவுட்

சாம்பியன்ஸ் கோப்பை: இலங்கையின் மேத்யூஸ் டவுட்

சாம்பியன்ஸ் கோப்பை: இலங்கையின் மேத்யூஸ் டவுட்
Published on

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் ஆட்டத்தில் இலங்கை அணிக் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்குவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் அவர் ஓய்வெடுக்கலாம் என தெரிகிறது.

மேத்யூஸ் களமிறங்காத பட்சத்தில் உபுல் தரங்கா தலைமையில் இல‌ங்கை அணி களமிறங்கும். இலங்கை-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com