\
KXIP VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு 

KXIP VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு 

KXIP VS SRH : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு 
Published on

துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீஸனின் 43வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. 

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்கிறது. ராகுல், மயங்க், கெயில், பூரன், மேக்ஸ்வெல் என பெரிய பேட்டிங் படையை கொண்டுள்ளது பஞ்சாப்.

இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள போட்டா போட்டி போட்டு வருகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com