\
SRH VS KKR : மேட்ச் 8 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

SRH VS KKR : மேட்ச் 8 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

SRH VS KKR : மேட்ச் 8 : ப்ளேயிங் லெவன் யார் யார்?
Published on

அபுதாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன. 

ஆடும் லெவன் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

சுப்மன் கில், சுனில் நரேன், நித்திஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), மோர்கன், ரஸ்ஸல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பான்டே, பிரியம் கார்க், சாஹா, முகமது நபி, அபிஷேக் ஷர்மா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் ஷர்மா, நடராஜன். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com