SRH vs KKR : ஆடும் லெவனில் நான்கு தமிழக வீரர்கள்

SRH vs KKR : ஆடும் லெவனில் நான்கு தமிழக வீரர்கள்

SRH vs KKR : ஆடும் லெவனில் நான்கு தமிழக வீரர்கள்
Published on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இந்த சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளிலும் அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நித்திஷ் ராணா, மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரசல், ஷகிப்  அல் ஹசன், பேட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, சாகா (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், அப்துல் சமாத், முகமது நபி, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், சந்தீப் ஷர்மா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com