\
SRH vs KKR : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு!

SRH vs KKR : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு!

SRH vs KKR : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு!
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். அதனால் கொல்கத்தா அணி முதலில் பேட் செய்கிறது. 

இரு அணிகளும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் குவாலிபையர் இரண்டில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது.

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் கொல்கத்தா 12 போட்டிகளிலும், ஹைதராபாத் 7 வெற்றியும் பெற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com