\
டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி தென்னாப்ரிக்கா வெற்றி

டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி தென்னாப்ரிக்கா வெற்றி

டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி தென்னாப்ரிக்கா வெற்றி
Published on: 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை தென்னாப்ரிக்கா அணி 3-0 என கைப்பற்றியது.

கொழும்புவில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து விளையாடிய தென்னாப்ரிக்கா, 14.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் அரை சதம் விளாசினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com