\
லோதாக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்?: பிசிசிஐ-க்கு நோட்டீஸ்

லோதாக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்?: பிசிசிஐ-க்கு நோட்டீஸ்

லோதாக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்?: பிசிசிஐ-க்கு நோட்டீஸ்
Published on

லோதாக்குழு பரிந்து‌ரைகளை இன்னும் அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கம் கேட்டு பிசிசிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசா‌ரணைக்கு வந்தது. லோதாக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றை கூட பிசிசிஐ அமல்படுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்தது. 

இதனையடுத்து பிசிசிஐ அமைப்பின் தற்காலிக தலைவர் அமிதாப் சவுத்ரி வரும் 19-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி லோதாக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தாதது ஏன்? என்பது குறித்து விளக்கம் ‌அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com