\
சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனை - மலிங்காவின் சாதனை முறியடிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனை - மலிங்காவின் சாதனை முறியடிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனை - மலிங்காவின் சாதனை முறியடிப்பு
Published on: 

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய மைல்கல் சாதனையை வங்கதேச அணியின் ஷகிப் அல் அசன் படைத்துள்ளார்.

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் இச்சாதனையை வசமாக்கினார். இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 107 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், ஷகிப் 108 விக்கெட்டுகளை சாய்த்து அச்சாதனையை தகர்த்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com