\
ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சரத் கமல் தோல்வி

ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சரத் கமல் தோல்வி

ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் சரத் கமல் தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சரத் கமல் தோல்வியை தழுவினார்.

ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சரத் கமல் சீனாவின் மா லாங்கை எதிர்த்து களம் கண்டார். இதில் 4-1 என்ற கணக்கில் மா லாங் வெற்றிப் பெற்றார். இதனால் ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com