’ஒன்னு அவுட்டா.. இல்லைனா நாட் அவுட்டா இருக்கணும்’ ‘DRS’ முறை மீது வார்னே பாய்ச்சல்

’ஒன்னு அவுட்டா.. இல்லைனா நாட் அவுட்டா இருக்கணும்’ ‘DRS’ முறை மீது வார்னே பாய்ச்சல்
’ஒன்னு அவுட்டா.. இல்லைனா நாட் அவுட்டா இருக்கணும்’ ‘DRS’ முறை மீது வார்னே பாய்ச்சல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள்  சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் அம்பயர்களின் முடிவை கேப்டன்கள் மறுபரிசீலனை செய்யும் போது கள அம்பயரின் முடிவை கருத்தில் கொள்ளாமல் நீக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். 

“மாற்றம் நிகழும் வரை நான் இது குறித்து பேசிக் கொண்டே இருப்பேன். கள அம்பயரின் முடிவை DRS முறையை பயன்படுத்தி கேப்டன்கள் மறுபரிசீலனை செய்யும் போது அதில் அம்பர்களின் முடிவை கருத்தில் நீக்க வேண்டும்.

அதற்கு தகுந்தபடி DRS முறையில் விதிகளை மாற்ற வேண்டும். அதெப்படி ஒரே பந்து அவுட்டாகவும், நாட் அவுட்டாகவும் இருக்க முடியும். இதில் மாற்றம்  நடந்து விட்டால் அவுட்டா? நாட் அவுட்டா? என்பது கிளியராக தெரிந்து விடும்” என ட்வீட் செய்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com