RR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

RR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்?
RR VS KXIP : மேட்ச் 9 : ப்ளேயிங் லெவன் யார் யார்?

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த சீஸனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.  

இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார் யார்?  

ராஜஸ்தான் ராயல்ஸ் 

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், உத்தப்பா, ரியான் பராக், ராகுல் திவாதியா, டாம் கர்ரன், அன்கிட் ராஜ்புட், ஆர்ச்சர், ஷ்ரேயஸ் கோபால், உனட்கட்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 

கே.எல். ராகுல் (கேப்டன்), மாயங் அகர்வால், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கருண் நாயர், நீஷம்,சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, காட்றல், ரவி பிஷானி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com