இரண்டு ஜாம்பவான்கள் அவுட்.. என்ன செய்யப்போகிறது சி.எஸ்.கே?

இரண்டு ஜாம்பவான்கள் அவுட்.. என்ன செய்யப்போகிறது சி.எஸ்.கே?

இரண்டு ஜாம்பவான்கள் அவுட்.. என்ன செய்யப்போகிறது சி.எஸ்.கே?
Published on

அபுதாபியில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது. 

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான டூ பிளஸியும், வாட்சனும் பவர் பிளே ஓவரில் தங்களது விக்கெட்டை இழந்துள்ளது சென்னை அணி ரன் சேர்க்க சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. 

இருவரும் ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

டூ பிளஸி இந்த சீசனில் 375 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com