பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வேகம்.. இந்த சீசனில் அதிக டாட் பந்துகள் வீசிய ஆர்ச்சர்!

பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வேகம்.. இந்த சீசனில் அதிக டாட் பந்துகள் வீசிய ஆர்ச்சர்!

பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வேகம்.. இந்த சீசனில் அதிக டாட் பந்துகள் வீசிய ஆர்ச்சர்!
Published on

அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக டாட் பால்களை வீசி முதலிடத்தில் உள்ளார் ராஜஸ்தான் அணியின் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

11 இன்னிங்சில் 41 ஓவர்களை வீசியுள்ளார். அதில் 130 பந்துகளில் பேட்ஸ்மேன்களை ரன் எதுவும் எடுக்க விடாமல் டாட் பால்களாக வீசியுள்ளார் ஆர்ச்சர். 

கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்ச்சர் இந்த சீசனில் 6.55 எக்கனாமியை வைத்துள்ளார். மொத்தமாக 15 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் வார்னர், பேரிஸ்டோவ் ஆகியோரின் விக்கெட்டை தொடக்கத்திலே வீழ்த்தினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com