ரொனால்டோ அதிரடி: ‌சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மேட்ரிட் முதல் வெற்றி

ரொனால்டோ அதிரடி: ‌சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மேட்ரிட் முதல் வெற்றி

ரொனால்டோ அதிரடி: ‌சாம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மேட்ரிட் முதல் வெற்றி
Published on

ரொனால்டோ வருகையால், ‌சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை ரியல் மேட்ரிட் அணி வெற்றியுடன் தொடங்கியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் நடந்த லீக் போட்டியில் அபோல் நிகோசியா அணியை மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி வென்றது. நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், 5 ஆட்டங்களில் தடைவிதிக்கப்பட்ட ரியல் மேட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தடை முடிந்து இன்றைய போட்டியில் களமிறங்கினார்.

இரண்டு கோல்கள் அடித்து ரியல் மேட்ரிட் அணியின் வெற்றிக்கு ரொனால்டோ உதவினார். இ பிரிவில், லீவர்பூல்-செவில்லா அணிகள் மோதிய போட்டி இரண்டுக்கு - இரண்டு என்ற கோல் கணக்கல் சமனில் முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com