\
நாடாலை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம்  வென்றார் ரோஜர் ஃபெடரர்

நாடாலை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்

நாடாலை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார் ரோஜர் ஃபெடரர்
Published on

ஆஸ்திரேலிய ஓபனில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐந்து செட்டுகள் வரை நீடித்த இந்த போட்டியில் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஃபெடரர் வெல்லும் 18ஆவது பட்டம் இதுவாகும். 35 வயதான பெடரர் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com