\
அண்டார்டிகா ஐஸ் மாரத்தான்: அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை

அண்டார்டிகா ஐஸ் மாரத்தான்: அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை

அண்டார்டிகா ஐஸ் மாரத்தான்: அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை
Published on: 

அண்டார்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை படைத்துள்ளார்.

அண்டார்டிகாவில் நடைபெற்ற ஐஸ் மாரத்தான் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த‌ பால் ராபின்சன் சாம்பியன் பட்டம் வென்றார். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் ஒன்றேமுக்கால் கிலோ மீட்டர் கொண்டதாக போட்டி நடைபெற்றது. பந்தய இலக்கை, 4 நிமிடங்கள் 18 நொடிகளில் கடந்து ராபின்சன் முதலிடம் பிடித்தார். அண்டார்டிகாவில் குறைவான நேரத்தில் இலக்கை கடந்து, பால் ராபின்சன் சாதனை நிகழ்த்தியுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com