நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரஹானே - கோலிக்கு ஓய்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரஹானே - கோலிக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக ரஹானே - கோலிக்கு ஓய்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக செயல்படுவார்; இரண்டாவது டெஸ்ட்டில் கோலி கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக புஜாரா மற்றும் ராகுல், மயங்க், கில், ஸ்ரேயஸ் ஐயர் சஹா, கே.எஸ். பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த், உமேஷ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் நவம்பர் 25லும், 2வது டெஸ்ட் டிசம்பர் 3ஆம் தேதியும் தொடங்குகிறது. டெஸ்ட் அணியில் முதல்முறையாக ஸ்ரேயஸ் ஐயர், கே.எஸ்.பரத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com