விளையாட்டு
RCB VS SRH : டாஸ் வென்றது ஹைதராபாத்... பெங்களூரு பேட்டிங்
RCB VS SRH : டாஸ் வென்றது ஹைதராபாத்... பெங்களூரு பேட்டிங்
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீஸனின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாட உள்ளன.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.