RCB vs KKR : பெங்களூர் அணியில் அறிமுக வீரராக வனிந்து ஹசரங்கா! ஆடும் லெவன் விவரம்!

RCB vs KKR : பெங்களூர் அணியில் அறிமுக வீரராக வனிந்து ஹசரங்கா! ஆடும் லெவன் விவரம்!
RCB vs KKR : பெங்களூர் அணியில் அறிமுக வீரராக வனிந்து ஹசரங்கா! ஆடும் லெவன் விவரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அபுதாபியில் நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 

இந்நிலையில், இந்தப் போட்டியில் இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம். 

View this post on Instagram

A post shared by IPL (@iplt20)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, மோர்கன் (கேப்டன்), ரசல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் (அறிமுகம்), பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா. 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், KS பரத் (அறிமுகம்), மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா (அறிமுகம்), சச்சின் பேபி, கைல் ஜேமிசன், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கையின் வனிந்து ஹசரங்கா பெங்களூர் அணிக்காக அறிமுக வீரராக களம் காண்கிறார். இந்த ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் ஐபிஎல் அரங்கில் விராட் கோலி தனது 200-வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com