கெத்து காட்டிய பெங்களூர் பவுலர்கள்... 84 ரன்னில் சுருண்ட கொல்கத்தா

கெத்து காட்டிய பெங்களூர் பவுலர்கள்... 84 ரன்னில் சுருண்ட கொல்கத்தா

கெத்து காட்டிய பெங்களூர் பவுலர்கள்... 84 ரன்னில் சுருண்ட கொல்கத்தா
Published on

அபுதாபியில் நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.

இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே கொல்கத்தா எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் அந்த அணிக்காக 30 ரன்களை எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம்  கிரீஸுக்கு வருவதும், போவதுமாக இருந்தனர்.

சிராஜின் வேகத்தில் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் சரிந்தது. சஹால் இரண்டு விக்கெட் வீழ்த்த, சைனி, வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனையடுத்து பெங்களூரு 85 ரன்களை சேஸ் செய்து வருகிறது. ஐபிஎல் ஆட்டங்களின் லோ ஸ்கோரிங் மேட்சில் இதுவும் ஒன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com