சினிமாப் பாடலுக்கு ஆட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்

சினிமாப் பாடலுக்கு ஆட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்
சினிமாப் பாடலுக்கு ஆட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சினிமாப் பாடல் ஒன்றிற்கு ஆடிய வீடியோவை ரவீந்திர ஜடேஜா பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சென்னை அணியின் வீரர்களும், மும்பை வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ஜடேஜா, பியூஸ் சாவ்லா மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் சினிமாப் படல் ஒன்றிற்கு ஆட்டம் போடுகின்றனர். இந்த வீடியோ விளம்பரம் எதற்கோ எடுத்திருப்பதை போல தெரிகிறது. வீடியோவை பகிர்ந்திருக்கும் ஜடேஜா, எனது அணியினருக்குள் மறைந்திருக்கும் திறமை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com