\
இரண்டாவது மகளுக்கு தந்தையானார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லர்...

இரண்டாவது மகளுக்கு தந்தையானார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லர்...

இரண்டாவது மகளுக்கு தந்தையானார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லர்...
Published on

இங்கிலாந்து மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லருக்கு மகள் பிறந்துள்ளார். முன்னதாக தனது மனைவியின் மகப்பேறுக்காக விடுப்பில் சென்றிருந்தார் பட்லர். 

இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் பட்லர். 

பட்லருக்கு மகள் பிறந்துள்ள செய்தியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் தளத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளது. பட்லருக்கு இரண்டாவது முறையாக மகள் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com