\
3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால், தரநிலையில் 28-வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை எதிர்த்து விளையாடினார். நடாலின் ஆதிக்கமே மேலோங்கியிருந்த இந்தப்போட்டியில் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட்களில் அவர் வெற்றி பெற்றார். இதனால் ரஃபேல் 3வது முறையாக சாம்பின் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com