வரலாற்றுச் சாதனை படைத்தார் பி.வி.சிந்து

வரலாற்றுச் சாதனை படைத்தார் பி.வி.சிந்து

வரலாற்றுச் சாதனை படைத்தார் பி.வி.சிந்து
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை தோற்கடித்து பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com