\
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி
Published on: 

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இரண்டாவது சுற்று தொடரில் நான்காம் நிலை இந்திய வீராங்கனையான சிந்து, உலகச் சாம்பியனான ஜப்பானின் நசோமி ஒகுஹரா உடன் பலப்பரீட்சை நடத்தினார். 47 நிமிடங்கள் நடந்த போட்டியில் 18-21, 8-21 என்ற நேர் செட்களில் சிந்து தோல்வியைத் தழுவினார். உலகச் சாம்பியனாக வலம் வந்தவர் இந்த ஆட்டத்தில் அடைந்துள்ள தோல்வி சற்று அவரது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com