உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நேரடியாக 2-வது சுற்றில் சாய்னா மற்றும் சிந்து

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நேரடியாக 2-வது சுற்றில் சாய்னா மற்றும் சிந்து

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நேரடியாக 2-வது சுற்றில் சாய்னா மற்றும் சிந்து
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகளான சாய்னா, சிந்து ஆகியோர் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், தேசிய சாம்பியனான ரீத்துபர்ணா தாஸ், முதல் சுற்றில் ஃபின்லாந்து வீராங்கனை ஏய்ரி மிக்கலாவை எதிர்த்து விளையாடுகிறார். தன்வி லாட் முதல் சுற்றில், இங்கிலாந்தின் ச்லோ பிர்ச்சை எதிர்கொள்கிறார். கிடம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில், ரஷ்யாவின் செர்ஜை சிராண்ட் உடன் மோதுகிறார்.

சாய் ப்ரனீத் முதல் சுற்றில் ஹாங்காங்கின் வைன் நானை எதிர்கொள்கிறார். அஜய் ஜெயராம், ஆஸ்திரியாவின் லூகா வ்ரப்ளர் உடன் மோதுகிறார். முதன்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் சமீர் வர்மா, ஸ்பெயின் வீரர் பாப்வோ ஆபியனை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் வரும் 21 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com