போட்டிக்கு தயாராக உள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்: மொடேரா ஸ்டேடிய சிறப்பம்சங்கள்

போட்டிக்கு தயாராக உள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்: மொடேரா ஸ்டேடிய சிறப்பம்சங்கள்

போட்டிக்கு தயாராக உள்ள உலகின் மிகப்பெரிய மைதானம்: மொடேரா ஸ்டேடிய சிறப்பம்சங்கள்
Published on

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெறுவதுதான் சிறப்பம்சம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள். கார்ப்பரேட் கேலரிகள் மட்டுமே 76. வீரர்களுக்கான உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய 4 பிரத்யேக டிரெஸ்ஸிங் ரூம்கள் என மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது அகமதாபாத் கிரிக்கெட் மைதானம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com