ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து

ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து
Published on

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து அளித்தார்.

இந்த தேநீர்விருந்தில் பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், “ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் சாதனைகளால் நமது தேசம் பெருமை கொள்கிறது” என தெரிவித்தார்

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பெற்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com