\
வெற்றி ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்

வெற்றி ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்

வெற்றி ரகசியம் உடைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்
Published on: 

ஆடவருடன் பயிற்சியில் ஈடுபட்டதே சிக்சர்கள் அடிக்கும் திறமையை தாம் வளர்த்துக் கொள்வதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார். 

இறுதிப்போட்டியில் ரன்குவிக்கும் வேகத்தில் தாம் ஆட்டமிழந்ததாக அவர் கூறியுள்ளார். உடல்திறனை சீராக வைத்துக்கொள்ள பயிற்சியின் போது கால்பந்து விளையாடுவதாகவும் அவர் கூறினார். மகளிர் உலகக்கோப்பையில் அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்களில் ஹர்மன்பிரீத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழக்காமல் 171 ரன்களும், இங்கிலாந்துக்கு இறுதிப் போட்டியில் 51 ரன்களும் அவர் எடுத்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com